தமிழ்நாடு அரசின் சீர்மரபினர் வாரிய துணைத் தலைவர் ராசா அருண்மொழியின் அண்ணன் ராஜபாளையம் எழுத்தாளர் இரா.நரேந்திர குமாரின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நரேந்திர குமார்-மணிமேகலை இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் இல திருப்பதி. (மறைமலைநகர், 4.10.2025)