பெரியார் உலகத்துக்குப் பங்களிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு தந்த உணர்வு காரணமாக தன்னுடைய ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததுடன், தமிழர் தலைவரிடம் தொலைப்பேசியில் தனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார்.
தொடரட்டும் உணர்வு தந்த ஊக்கம்!
முதலமைச்சரின் அறிவிப்பு தந்த உணர்வு! பூச்சி எஸ். முருகன் பெரியார் உலகத்துக்கு நன்கொடை

Leave a Comment