72ஆவது பிறந்த நாள் காணும் குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன் – ஈஸ்வரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (அரக்கோணம் – 22-5-2023)
காஞ்சிபுரம் டி.ஏ.ஜி. அசோகன் பிறந்த நாளையொட்டி அசோகன் – சாந்தி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.