திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசனின் 71ஆவது பிறந்தநாளான இன்று (2.10.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேட்டியை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரூ.10 ஆயிரம் இயக்க நன்கொடையை வீ.குமரேசன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், ப.சீதாராமன்,
கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா (சென்னை, 2.10.2025).