11.7.2022 தேசியச் சின்னம் (அசோக) திறப்பின் போதும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.
10.12.2020 அன்று புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை
இதுபற்றி நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம்பிர்லா கூறும்போது ‘‘இது அடிக்கல் நாட்டுவிழாதான் ஆகவே இதை விமர்சிக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.