திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாவலர் கொ.வீ.நன்னன். 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணியை சந்தித்து இயக்க நன்கொடையாக ரூ.10,000 வழங்கினார். தமிழர் தலைவர் நன்னனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அவரது மகனும் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தலைவருமான முத்துமணி நன்னன், செயலாளர்
ஆ.வீ.மதியழகன், துணை செயலாளர் வி.வெங்கடேசன். (சென்னை – 29.08.2025)
கருநாடக மாநிலத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

Leave a Comment