அஜித்-தேசியபிரியா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு – சுயமரியாதைத் திருமணத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார். (29.9.2025)