நாகர்கோவில், செப். 25- நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமையில் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலையில் நடைபெற்றது.
காப்பாளர் ம.தயாளன் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பெரியார் பெருந்தொண்டர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக் நியூட்டன் மகளிரணி தலைவர் இந்திராமணி, மா.ஆறுமுகம், ச.ச.கருணாநிதி, இரா.இராஜேஷ், முத்து வைரவன், மு.பால்மணி, பாலகிருஷ்ணன், பி.கென்னடி, பெரியார்தாஸ், ம.செல்வராசு, தா.ஜெபராஜ், தமிழ் அரசன் பலரும் கலந்து கொண்டனர். ச.ச மணிமேகலை கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.