சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள்
வி.எல்.எஸ். சிரிவாரி ரூம்ஸ்
2/46, ஜி.எஸ்.டி. ரோடு, சிங்கப்பெருமாள் கோயில் – 603204 Double Bed A/c – Rs.1700
Triple Bed A/c – Rs.2200
தொடர்புக்கு : 7373712301
ஜே.பி.ரெசிடென்சி
பெரியார் நகர், சிறீபெரும்புதூர் சாலை,
திருக்கச்சூர், செங்கல்பட்டு – 603204
தொடர்புக்கு : 9176756251
மறைமலை நகர் பகுதியில் உள்ள
தங்கும் விடுதிகள்
தங்கும் விடுதிகள்
ஹோட்டல் பாக்யா ரூம்ஸ்
HIG-41, M.G.R. சாலை, வள்ளல் பேகன் தெரு, மறைமலை நகர் – 603209 King size
(3 nos) A/c – Rs.4480
(Rs.800 for additional bed )
தொடர்புக்கு : 9840761671
கிரிஸ் ஹோம்ஸ்
MIG-141, NH1, வள்ளல் குமரன் தெரு,
மறைமலை நகர், செங்கல்பட்டு – 603209
Double Bed A/c – Rs.1900, Triple Bed A/c – Rs.2400,
Four Bed A/c – Rs.3000 (no lift facility)
தொடர்புக்கு : 7550220333
OYO ரூம்ஸ்
1315, திருக்குறள் தெரு, மறைமலை நகர், செங்கல்பட்டு – 603204
Double Bed A/c – Rs.1500 (no lift facility)
தொடர்புக்கு: 9361689931
ஹோட்டல் வசி பேலஸ்
பிளாட் எண் 3, சி.எம்.டி.ஏ. தெரு, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் – 603203 Double Bed A/c – Rs.2500 (Rs.500 for Extra Bed)
தொடர்புக்கு: 8883179123
SPM ரூம்ஸ்
35, வள்ளலார் தெரு, மறைமலை நகர், செங்கல்பட்டு – 603209 Single Bed A/c – Rs.1100, Double Bed A/c – Rs.1300, Triple Bed A/c – Rs.1600,
Four Bed A/c – Rs.2000, Five Bed A/c – Rs.2500
தொடர்புக்கு: 9840128788
கூடுவாஞ்சேரி பகுதியில்
உள்ள தங்கும் விடுதிகள்
உள்ள தங்கும் விடுதிகள்
GRK திருமண மண்டபம்
ஜி.எஸ்.டி.ரோடு, சீனிவாசாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், கூடுவாஞ்சேரி – 603202
குழுவாக வருபவர்கள் கழிப்பிடம் & குளிப்பதற்கு மட்டும் – Rs.200 (ஒரு நபருக்கு)
தொடர்புக்கு: 9940453512
OYO SilverKey
7, ராஜாஜி தெரு, என்.ஜி.ஓ.காலனி,
கூடுவாஞ்சேரி – 603202
King size ( 2 nos ) cot A/c – Rs.1700,
Double Bed A/c – Rs.2200 (Rs.500 for additional bed)
தொடர்புக்கு: 9566178371
என்.பி.ஆர். ரெசிடென்சி
5, குபேரன் நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி – 603202
Single Bed Room – Rs.1500 Double bed Room – Rs.2500
தொடர்புக்கு : 8754001217
ராம் ரெசிடென்சி
133, ஜி.எஸ்.டி ரோடு, கூடுவாஞ்சேரி – 603203
Single Bed Room – Rs.1500
Double bed Room – Rs.2500
6 nos Room – Rs.3500 8 nos Room – Rs.4500
தொடர்புக்கு :6374435856
PRN மஹால்
17, ஊரப்பாக்கம் இரயில் நிலையம் அருகில்,
பாரதி நகர், ஊரப்பாக்கம் – 603210
குழுவாக வருபவர்கள் கழிப்பிடம் &
குளிப்பதற்கு மட்டும் – Rs.200 (ஒரு நபருக்கு)
தொடர்புக்கு : 9940453512
SSK மஹால்
5, பாரதிதாசன் தெரு, என்.ஜி.ஓ.காலனி, கூடுவாஞ்சேரி – 603202
Single Room cot A/c – 1800, Double Bed cot A/c (including additional one person ) Rs.2500
தொடர்புக்கு: 04446162600
ஜி.ஆர்.கே. ரெசிடென்சி
18, குபேரன் நகர், நந்திவரம்,
கூடுவாஞ்சேரி – 603202
Single Bed Room – Rs.1700
Double bed Room – Rs.2700
தொடர்புக்கு :8754453512
செங்கல்பட்டில் உள்ள
தங்கும் விடுதிகள்
தங்கும் விடுதிகள்
சாவி ரூம்ஸ்
1, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை,
ஜே.சி.கே.நகர், செங்கல்பட்டு – 603002
Single Cot A/c – Rs.1300
தொடர்புக்கு : 9894122029
தென்றல் ரூம்ஸ்
செங்கல்பட்டு இரயில் நிலையம் அருகில்)
கிரீன் ஹோம்ஸ், ஆர்.வி.தெரு,
அழகேசன் நகர், அம்மணப்பாக்கம்,
செங்கல்பட்டு – 603001
Single Bed Non A/c – Rs.450,
Double Bed A/c – Rs.1600,
Double Bed Non A/c – Rs.800
கழிப்பிடம் & குளிப்பதற்கு மட்டும் – Rs.150
(ஒரு நபருக்கு)
தொடர்புக்கு : 044-27431976
சிறீ கிருஷ்ணா மகால்
106, ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு – 603001
குழுவாக வருபவர்கள் கழிப்பிடம்
& குளிப்பதற்கு மட்டும் – Rs.40 (ஒரு நபருக்கு)
தொடர்புக்கு : 9444316205
கே.வி.எம்.காம்ப்ளக்ஸ்
சென்னை – திருச்சி நெடுஞ்சாலை
(காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பு),
ஜே.சி.கே.நகர், செங்கல்பட்டு – 603002
Single Cot A/c – Rs.1200, Double Cot A/c – Rs.1500
தொடர்புக்கு : 8489833229
காஞ்சி போர்டிங்
புதிய எண்: 132, ஜி.எஸ்.டி.ரோடு,
ராட்டினக் கிணறு, செங்கல்பட்டு – 603001 Double Bed A/c – Rs.1570, Double Bed A/c – Rs.1740 (share to additional one person ), Double Bed Non A/c-Rs.1010, Triple Bed Non A/c – Rs.1120
தொடர்புக்கு : 8838304064
ஹோட்டல் சிறீகணேஷ்
109,ஜி.எஸ்.டிரோடு (ஜிஆர்.டி நகைக்கடை எதிரில்), அண்ணா நகர், செங்கல்பட்டு – 603001
Double Bed A/c – Rs.2800 ( Rs.650 for additional bed), Double Bed Non A/c – Rs.1300 ( Rs.400 for additional bed), Triple Bed A/c – Rs.3450, Triple Bed Non A/c – Rs.1803 தொடர்புக்கு : 044-27426317
வெங்கடேஸ்வரா மஹால்
வைபவ் லெட்சுமி நகர்,
செங்கல்பட்டு – 603101
Double Bed Non A/c – Rs.2400
Single Bed Non A/c – Rs.1200
தொடர்புக்கு : 9042903198
வள்ளி பாரடைஸ்
1டி, ஜி.எஸ்.டி ரோடு, கோகுலபுரம்,
செங்கல்பட்டு – 603001
Double Bed A/c – Rs.1900,
Triple Bed A/c – Rs.2700,
Double Bed Suit A/c – Rs.2700,
Four Bed Suit A/c – Rs.4500,
(Additional bed Rs.300 )
தொடர்புக்கு : 9095356565
வைகை – ஜோதி மஹால்
செங்கல்பட்டு பைபாஸ், பழவேலி,
செங்கல்பட்டு – 603111
Double Bed A/c – Rs.2000
கழிப்பிடம் & குளிப்பதற்கு மட்டும் – Rs.100
(ஒரு நபருக்கு)
தொடர்புக்கு : 9444933785
எம்.எஸ்.ரூம்ஸ்
106, ஜி.எஸ்.டி ரோடு,
செங்கல்பட்டு – 603001
Double Bed A/c – Rs.1700,
Double Bed Non A/c – Rs.1200
தொடர்புக்கு : 9444316205
சிறீ சாரதா லாட்ஜ்
எண்:96, ஜி.எஸ்.டி ரோடு, வேதாச்சலம் நகர், செங்கல்பட்டு – 603001
Single Bed Non A/c – Rs.600,
Double Bed Non A/c – Rs.800
கழிப்பிடம் & குளிப்பதற்கு மட்டும் – Rs.150
(ஒரு நபருக்கு 45 நிமிடங்கள் மட்டும்)
தொடர்புக்கு : 044-27424144
குறிப்பு: தேவைப்படுவோர் நேரிடையாக மேற்கண்ட தங்கும் விடுதிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
மாநாடு
நடைபெறும் இடம்
தென் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை நோக்கி பேருந்தில் வருபவர்கள் மறைமலை நகர் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்
சென்னை வழியாக செங்கல்பட்டு நோக்கி பேருந்தில் வருபவர்கள் காட்டாங்குளத்தூர் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி இரயில் மார்க்கமாக வருபவர்கள் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இறங்கி, செங்கல்பட்டிலிருந்து மின்சார இரயில் அல்லது பேருந்து மூலமாக காட்டாங்குளத்தூர் வரவேண்டும்.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார இரயில் மூலமாக வருபவர்கள்
காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தில் இறங்கிட வேண்டும்.
தொடர்புக்கு: அ.பா.கருணாகரன் – 78715 52003, மா.சமத்துவமணி – 98412 47287, சே.சகாயராஜ் – 98843 11149