காஞ்சிபுரத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுச் சுவரெழுத்து காஞ்சிபுரம் – சென்னை, காஞ்சிபுரம் – வேலூர், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு, காஞ்சிபுரம் – வந்தவாசி, காஞ்சிபுரம் – உத்திரமேரூர் நெடுஞ்சாலைகளில் உள்ள சுவர்களில் அக் 4ல் மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளம்பர சுவரெழுத்துகள் காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ளது.