பெரியார் பிறந்த நாள் மலரினை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார் – தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கரு. அ்ண்ணாமலை. (சென்னை எம்.ஜி.ஆர். நகர், 17.9.2025)