இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?
👉அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபவாளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா.
>>முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?
ஹிந்துக் கலாச்சாரம்
👉புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல்.
– பிரதமர் மோடி
>>ஹிந்துக் கலாச்சாரத்தை சித்தரிக்கும் என்று சொல்லியிருக்கலாமே, பிரதமர்?
வாழ்க அண்ணா ‘நாமம்!’
👉தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
– ஓ.பன்னீர்செல்வம்
>>கோவிலில் உள்ள கடவுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமாட்டாரோ!
வாழ்க அண்ணா ‘‘நாமம்!”