கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன்: ஆர்.எஸ். பாரதி தி.மு.க. அமைப்புச் செயலாளர், டி .கே.எஸ். இளங்கோவன் – திமுக செய்தி தொடர்பாளர், பூச்சி முருகன் – தலைமை நிலைய செயலாளர், கவிஞர் முத்து மாணிக்கம் – மாநில வர்த்தக அணி செயலாளர் துறைமுகம் காஜா – பிற்படுத்தப்பட்டோர் நல துறை தலைவர்.
மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை.
தஞ்சாவூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.