சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் – பேராசிரியர் ஜ. சாந்தி ஆகியோரின் சகோதரியின் பெயரனும், பு. பஞ்சாட்சரம் – ப. செந்தமிழ்செல்வி இணையரின் மகனுமான ப. கதிரவன் – ச.ஜெனிபர் (எ) சுபாஷினி (ஞா.சந்திரபோஸ் – சங்கீததுர்கா இணையரின் மகள்) ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: பேராசிரியர் மு.நாகநாதனின் சகோதரர் மு. சுதாமன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் நா. எழிலன், மருத்துவர் நா. முத்தழகன் மற்றும் இரு வீட்டாரின் குடும்பத்தினர் (28.5.2023)