தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சமூகநீதி நாள் விழா

நாள்: 17.9.2025

இடம்: பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்.

காலை 10 மணி
பல்நோக்கு உள் விளையாட்டரங்கம்

வரவேற்புரை: அ.நிக்கோலஸ் (இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை)

தலைமையுரை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை
நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

சிறப்புரை: இரா.உமா
(எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்)

தலைப்பு: இவர் மட்டும் பிறவாதிருந்தால்..?

நனறியுரை: க.தங்கமணி (இளங்கலை இரண்டாமாண்டு மாணவி)

இணைப்புரை: சு.அனு
(இளங்கலை மூன்றாமாண்டு மாணவி)

காலை 10 மணி – இடம்: ஃபிராய்டு அரங்கம்

பட்டிமன்றம்

வரவேற்புரை: சு.அகல்யா (முதுகலை முதலாமாண்டு, சமூகப்பணித் துறை)

நடுவர் தலைமையுரை: கு.இலக்கியன் (எழுத்தாளர்)

தலைப்பு: தந்தை பெரியாரின் தொண்டு வென்றிடக் காரணம்

கருத்துப்புரட்சியே!

பா.அனுசுயா தேவி
(இளங்கலை மூன்றாமாண்டு மாணவி)
முனைவர் வெ.சுகுமாரன் (பேராசிரியர்,
உயிரி தொழில்நுட்பத் துறை)

களப் போராட்டமே!

ந.திவ்யதர்ஷனா (இளங்கலை மூன்றாமாண்டு, தகவலியல் துறை)

முனைவர் கோ.சுந்தராம்பாள் (உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை)

நன்றியுரை: தே.எப்சிபா (முதுகலை முதலாமாண்டு, சமூகப்பணித் துறை)

காலை 10 மணி – இடம்: வள்ளுவர் அரங்கம்

கருத்தரங்கம்

வரவேற்புரை: சு.தீப்ஸிகா (இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை)

தலைப்பு: தந்தை பெரியார் வென்ற களங்கள்

தலைமை: பேராசிரியர் ஆ.முத்தமிழ்ச்செல்வன் (துறைத் தலைவர், தகவலியல் துறை)

ஜாத ஒழிப்பு – மோ..சக்திவேல் முருகன்
(உதவிப் பேசிரியர், கல்வியியல் துறை)

பெண் விடுதலை – ஜா.ஜெனிலியா ஜான்சி (இளங்கலை முதலாமாண்டு,
அரசியல் அறிவியல் துறை)

சமூகநீதி – தா.பர்வேஜ் பாஷா (உதவி ஆசிரியர், அரசியல் அறிவியல் துறை)

பகுத்தறிவுப் பரப்பல் – பெ.ஹரிஹரன்
(முதுகலை முதலாமாண்டு, சமூகப்பணித் துறை)

நன்றியுரை: சீ.யுவசிறீ
(இளங்கலை இரண்டாமாண்டு)

ஒருங்கிணைப்பு: இயற்பியல் துறை – பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *