அமெரிக்க வரி வதிப்பால் இறால் ஏற்றுமதியில் ஆந்திராவுக்கு ரூ. 25,000 கோடி இழப்பு
நடந்தது இங்கு அல்ல!
‘நாய்’ என்று திட்டியதால், மனம் உடைந்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். இதற்காக அவருடைய குடும்பத்திற்கு ரூ.90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பானில் உத்தரவு..