நாள்: 18.09.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி
இடம்: எண்-29, வள்ளல் ஓரி தெரு, MIG.NH-1 மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் – 603209
வரவேற்புரை : க.பா.கருணாகரன் ( பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம் )
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: தாம்பரம் ப.முத்தையன், அ.வெ.முரளி, சு.லோகநாதன், வே.பாண்டு, வழக்குரைஞர் மா.மணி கோ.நாத்திகன், கி.இளையவேல், செ.கோபி, உ.விஜய் உத்தமன் ராஜ், கோ.கிருட்டிணமூர்த்தி
நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை : வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
நன்றியுரை : திருக்குறள் ம. வெங்கடேசன்
(நகர தலைவர், திராவிடர் கழகம்)
பொருள் : அக்டோபர் – 4 நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடுகள்
வேண்டல் : திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளரணியைச் சேர்ந்த மாநில, மாவட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.
அழைப்பு: அ.செம்பியன் – மாவட்டத் தலைவர், ம.நரசிம்மன் – மாவட்டச் செயலாளர்
செங்கல்பட்டு கழக மாவட்டம்