15.9.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1050
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
புதுமை இலக்கியத் தென்றல்-1050
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: தலைவர் பெரியாரும் தளபதி அண்ணாவும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
திராவிட மாடல் அரசின் சாதனைகள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில விளக்க பரப்புரைக் கூட்டம்
பொள்ளாச்சி: மாலை 5 மணி *இடம்: வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம், பொள்ளாச்சி *தலைமை: அ.முருகானந்தம் (தெற்கு ஒன்றியச் செயலாளர்) *வரவேற்புரை: சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம் (காப்பாளர்), ஜெ.செழியன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ஆ.கண்ணன்.