திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் பு.கெங்காதரன் (வணிகவரித் துறை ஓய்வு) துணைவியாரும் கெ. சீனிவாசன். கெ.நந்தகுமார், கெ.மாத வன் ஆகியோரின் தாயாருமான க.கலாவதி 22ஆம் ஆண்டு நினைவு நாளை (27.11.2023) யொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற்றுண்டிக்கு 3000 ரூபாய் நன்கொடை வழங்கினர்.