

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., ‘சாதிப் பெருமை’ நூலின் ஆசிரியர் மனோஜ் மிட்டா, நூலினை மொழி பெயர்த்த ஆர். விஜயசங்கர் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (சென்னை, 11.9.2025)
