பாஜகவின் அண்ணாமலை, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் 2ஆவது இடம் பிடிக்கலாம் எனத் தெரிவித்த அவர், தனித்து போட்டியிட்டால் வெற்றிபெறும் வலிமை பாஜகவுக்கு இல்லை என கூறியுள்ளார். அண்ணாமலையின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?