இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: அறிஞர் அண்ணாவின் நிலையும் நினைப்பும் * அறிமுகவுரை: முனைவர் மஞ்சுளா * நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom : 82311400757 Passcode : PERIYAR.
14.09.2025 ஞாயிற்றுக்கிழமை
புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழா – 147ஆவது பிறந்த நாள் விழா
கோவை: மாலை 6 மணி *இடம்: தந்தை பெரியார் திடல், ஆற்றுப்பாலம், கோவை *வரவேற்புரை: ம.சந்திரசேகர் (மாவட்ட கழகத் தலைவர்) *இணைப்புரை: ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) *சிலை திறந்து வைத்து சிறப்புரை: எ.வ.வேலு (நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: வி.செந்தில்பாலாஜி (மேற்கு மண்டலப் பொறுப்பாளர், திமுக) *வாழ்த்துரை: கு.இராமகிருட்டிணன்,
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: புலியகுளம் க.வீரமணி (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.