8.9.2025 திங்கள்கிழமை
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப். வரைவு அறிக்கையை கண்டித்து
திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சிலை முன்பு, திருமங்கலம், மதுரை *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: க.மாணிக்கவள்ளி (திராவிட மாணவர் கழகம், மதுரை புறநகர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மதுரை மாவட்ட கழக தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர்), இரா.வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட கழக தலைவர்) *தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *கண்டன உரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணை செயலாளர்) *நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர்) *ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
தஞ்சாவூர்: மாலை 5 மணி *இடம்: பனகல் கட்டடம், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர் *வரவேற்புரை: ச.சிந்தனையரசு *தலைமை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.கலையரசன் (நாகை மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.அன்பழகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கண்டன உரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் *நன்றியுரை: அ.உதயபிரகாஷ் *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.