மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் தே.எடிசன்ராஜா, சே.முனியசாமி, நா.முருகேசன், க.சிவா, பொ.பவுன்ராஜ், சா.பால்ராஜ், த.ம.எரிமலை, பெ.பாக்கியலட்சுமி, சோ.சுப்பையா, பா.காசி, பேக்கரி கண்ணன், க.அழகர்.ராக்கு, பழனிவேல்ராஜன், இரா.திருப்பதி, லெ.வீரமணிமோதிலால், முத்து, ராஜம் காசிவிஸ்வநாதன், மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (6.9.2025)
மதுரை வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

Leave a Comment