7.9.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: கோ.ராதாகிருட்டிணன் (இளைஞரணி) *பங்கேற்போர்: மாவட்ட கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் * பொருள்: பெரியார் உலகம்- நிதி வசூல், செப்-8 UGC யால் வெளியிடப்பட்ட LOCF திணிப்பை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் * செப்-20 & 21 பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி * செப்-17 தந்தை பெரியார் பிறந்தநாள் குடும்ப விழா * அக்-4 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க 100 ஆண்டு நிறைவு மாநாடு, இயக்க வளர்ச்சிப் பணிகள் * ஒருங்கிணைப்பு: மேட்டூர் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.
- 7.9.2025 ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
- சோ.செல்லப்பன் நினைவேந்தல் – படத்திறப்பு
- வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
- மறைமலைநகர் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம்
- பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு
- சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
- 8.9.2025 திங்கள்கிழமை கவி இல்ல அறிமுக விழா
சோ.செல்லப்பன் நினைவேந்தல் – படத்திறப்பு
கீழவன்னிப்பட்டு: மாலை 6 மணி *இடம்: கீழவன்னிப்பட்டு, ஒரத்தநாடு *படத்தை திறந்து நினைவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தங்கள் அன்புள்ள: வாழ்விணையர் செ.அஞ்சம்மாள், மகன்கள் செ.சங்கர், செ.குருமூர்த்தி, செ.தமிழ்செல்வன், செ.குமார்.
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
தஞ்சாவூர்: காலை 9 மணி *இடம்: ராஜ் மகால், தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூர் *மணமக்கள்: துரை.தமிழ்வேந்தன்-இரா.மீனா *வரவேற்புரை:
இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அறிமுகவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட கழகத் தலைவர்), க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *வாழ்த்துரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்) ஜெ.கார்த்திகேயன் (திமுக), மா.அழகிரிசாமி (மாநில ஊடக பிரிவு தலைவர், ப.க.) *நன்றியுரை: சா.ஜானகிராமன்.
மறைமலைநகர் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம்
மத்தூர்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், மத்தூர் *வரவேற்புரை: வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர்) *இணைப்புரை: வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: சா.தனஞ்செயன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி மாநில செயலாளர்), குண.வசந்தராசு (திமுக), கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக), பழ.வெங்கடாசலம் *நன்றியுரை: நா.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு
தஞ்சாவூர்: காலை 8.30 மணி *இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *தலைமை: இரா.வீரக்குமார் (பெரியார் படிப்பக தலைவர்) *முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பெரியார் சிந்தனைப் பலகை திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: இரா.வெற்றிக்குமார் (செயலாளர், பெரியார் படிப்பகம்) *படிப்பகம் சீரமைக்க பேருதவி புரிந்த தஞ்சை மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படும்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக
மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பொறியாளர் ஞானசுந்தரம் நினைவு, தந்தை பெரியார் நூலகம், விடுதலை நகர் சுண்ணாம்பு குளத்தூர் * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்ட தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்), விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: க.தமிழ் இனியன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: அ.தா. சண்முகசுந்தரம் (மாநில ப.க. அமைப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி.ஜெயராமன், ஆர்.கலைச்செல்வன் * நன்றியுரை: தேவி சக்திவேல் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * பொருள்: வரும் 4.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா * திராவிடர் கழக மாநில மாநாடு சிறப்புடன் நடத்த ஒத்துழைத்தல். நிதி திரட்டுதல், சுவர் எழுத்துப் பிரச்சாரம்.
8.9.2025 திங்கள்கிழமை
கவி இல்ல அறிமுக விழா
கவி இல்ல அறிமுக விழா
பாபநாசம்: காலை 10.30 மணி *இடம்: திருப்பாலைத்துறை, பாபநாசம் *வரவேற்புரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகர தலைவர்) *முன்னிலை: கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) *தலைமையேற்று இல்ல அறிமுக வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,இரா.குணசேகரன், வீ.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: ப.செந்தில்நாதன்.