“டேய் கார்த்திக் என்னடா பண்ணிட்டு இருக்க” நான் வந்தது கூட தெரியாம அப்படி என்னடா மாப்பிள மொபைல் பாத்துட்டு இருக்கே என்றான் சுந்தர். அது ஒன்னும் இல்லடா வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் கமிஷனின் குளறுபடிகள்… இதெல்லாம் பரபரப்பா மீடியாவுல போயிட்டு இருக்கு. சரி போன பார்லிமென்ட் எலக்சன்ல தேர்தல் ஆணையம் எப்படி இருந்துச்சுன்னு பாத்துட்டு இருக்கேன். அத பத்தி நம்ம அய்யா தமிழர் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்றாரு அப்படின்னு பாத்துட்டு இருக்கேன் மச்சி. அப்படியா டேய் நானும் பாக்கறேன்டா என்று சுந்தரும் கார்த்திக்குடன் சேர்ந்து Periyar Vision OTT சேனலை பார்க்க ஆரம்பித்தார்கள். “தேர்தல் ஆணையமும் தேர்ந்தெடுத்த நாணயமும்” இந்த டாபிக்ல தேர்தல் ஆணையம் எப்படி யோக்கியமா நடந்துச்சுன்னு ஆசிரியர் அம்பலப்படுத்துகிறத பார்த்து அப்படியே அசந்து போயிட்டாங்க. இன்றே நீங்களும் பாருங்க!
– வி.சுந்தர், பண்ருட்டி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com