விநாயகர் காப்பாற்றாமல் கைவிட்டதால் விபத்துகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆந்திரா

விநாயகர் சதூர்த்தியில் விநாயகரை கரைக்கச்சென்ற போது குளத்தில் மூழ்கி 6 பேர் மரணம்

Mishaps occurred during the Ganesh immersion ceremonies held in various parts of the state on Sunday. Eight people died in vehicle collisions, and a young woman drowned in the sea.

விநாயகர் சிலை கரைப்பிற்குச் சென்றபோது நடந்த விபத்தில் 8 பேர் மரணம், ஒரு பெண் சிலையோடு கடலில் மூழ்கி சாவு

கருநாடகா

கட்டுரை, ஞாயிறு மலர்

கருநாடக மாநிலம், மாண்டியா, சிக்பல்லபூர், ராய்சூர் நகரங்களில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நான்கு பேர் மரணம்.

சத்தீஸ்கர் மாநிலம் விநாயகர் சதூர்த்தியின் போது சிலை கொண்டு சென்ற வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் 13 பேர் மரணம்

மகாராட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு மற்றும் ஊர்வலத்தின் போது பல்வேறு விபத்து மற்றும் குளம் ஆறு மற்றும் கடலில் மூழ்கி 21 பேர் உயிரிழப்பு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *