மறைவு

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் திராவிடர் கழக கிளைச் செயலாளர் செ.கலியபெருமாள் (வயது75)  நேற்று (01-09-2025) காலை 11மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி ஊர்வலம் இன்று (2.9.2025) காலை 10:00 மணிக்கு பருத்தியூர் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.  உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு மனைவி இராஜகுமாரி. மகன் வீரபாண்டியன். மகள் விஜயராணி உள்ளனர்.

தொடர்புக்கு: க.வீரபாண்டியன் செல்: 99411 01985

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *