ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது என்பதற்கு வரலாற்றுக் கூற்று உண்டா? நிதிமன்றங்கள் பிற்போக்கான தீர்ப்புகள் அளித்தாலும், சட்டசபைகள் தடை நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்கள் சமுதாயம் சீர்திருத்தம் அடைவதைத் தடுத்து விடக் கூடுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’