02.09.2025
காலை 9 மணி மதியம் 1 மணி
“சித்தா வனம்” -பார்வையிடல்
(மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மருந்து தயாரிப்பு முறைகளை நேரடியாக அறிந்து கொள்ள சித்த மருத்துவ தொழிற்சாலையினை பார்வையிடுதல்)
04.09.2025
காலை 10 மணி
“மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்” பேச்சுப்போட்டி, கலை மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்குதல்
08.09.2025
காலை 10 மணி
மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
09.09.2025 10.09.2025
காலை 10 மணி – மாலை 4 மணி வரை
மருந்தியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை
15.09.2025
காலை 10 மணி
அறிஞர் அண்ணா 117ஆவது பிறந்தநாள் மற்றும் புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி
16.09.2025
காலை 10 மணி
திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ முகாம்
பொது மருத்துவம் இதய நோய்
சர்க்கரை நோய் நுரையீரல் நோய்
17.09.2025
காலை 9 மணி
அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்
காலை 9.30 மணி
திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
காலை 10 மணி
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் சிறப்புக்கருத்தரங்கம்
சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு
23.09.2025
பிற்பகல் 2 மணி
மருந்தக கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு இணைய வாயிலான கருத்தரங்கம்
25.09.2025
காலை 10 மணி
உலக மருந்தாளுநர் நாள் விழா