1.9.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
பரபரப்பான பட்டிமன்றம்
புதுமை இலக்கியத் தென்றல்
பரபரப்பான பட்டிமன்றம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: ஆணவக் கொலைகளுக்கு பெரிதும் காரணம் ஜாதி வெறியா? சட்டத்தின் குறையா? * நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் * பங்கேற்போர்: ஜாதி வெறியே! – வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * சட்டத்தின் குறையே! – வழக்குரைஞர் துரை அருண், தோழர் பெரியார் யுவராஜ்.
2.9.2025 செவ்வாய்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 21ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 21ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: ஓட்டுத் திருடர்கள் *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *தலைமை: கு.ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பம் மாவட்ட கழகச் செயலாளர்).