நேற்றைய (30.8.2025) ‘விடுதலை’யில் வெளி வந்த ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுதியில், கலைவாணர் நடித்ததாகக் குறிப்பிட்ட படம் “பூம்பாவை” என்றும், பாடல் “சின்ன வயதிலே கன்னித் தமிழிலே சொன்னான் ஒரு பாட்டு…என்று போடுகிறாயே வேட்டு” என்றும் திருத்தி வாசிக்கக் கோருகிறோம்.
தவறுக்கு வருந்து
கிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment