பாப்பையாபுரம் அங்கமாள் சுப் பையா அவர்களின் மகளும் பக்தவச் சலம் அவர்களின் மனைவியும் மருத்துவர் ப அரிருத்திரன், மற்றும் பேரா. ப அரிராஜ், ஜோதி ரங்குனி அவர்களின் தாயாருமான பால சரஸ்வதி சென்னையில் மறைந்தார். அன்னாரின் உடல் நெல்லை சமாதான புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.