“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் யார் பயனடைகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது. குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்கி, சுத்திகரிப்பு நிறுவனங்கள் (அதானி, அம்பானி நிறுவனங்கள்) அதிகப்படியான லாபம் ஈட்டுகின்றன, ஆனால் அதற்கான விலையாக அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளை பிற ஏற்றுமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.
– ரகுராம் ராஜன்,
ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர்