30.8.2025 சனிக்கிழமை வை.நடேசன் நினைவு நாள், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்

1 Min Read

மேலத்திருப்பாலக்குடி: மாலை 6.30 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம் அருகில், மேலத்திருப்பாலக்குடி *வரவேற்புரை: ந.இந்திரஜித் *தலைமை: ந.இன்பக்கடல் *தொடக்கவுரை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) *பங்கேற்போர்: இராம.அன்பழகன், தங்க.பிச்சைகண்ணு, என்.மகேந்திரன் *நன்றியுரை: ஜெ.அருளரசன்*ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மேலத்திருப்பாலக்குடி, மன்னார்குடி.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

சென்னை: மாலை 6 மணி *இடம்: பாவாணர் நூலகக் கட்டடம், அண்ணா சாலை, சென்னை *வரவேற்புரை: சிற்பி செல்வராசு *தொகுப்புரை: வேடசந்தூர் ரவி*தலைமை: செல்வின் சவுந்தரராஜன் *நோக்கவுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் *கருஞ்சட்டை விருதுகள் வழங்கிச் சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்) *வாழ்த்துரை: சல்மா (மாநிலங்களவை உறுப்பினர்) *பாராட்டுரை: மா.பா.அன்புதுரை (திமுக)*விருது பெறும் தோழர்கள்: நெல்லை இரா.காசி, வெ.ஆறுச்சாமி, முத்தையா குமரன் *சிறப்பிக்கப்படும் ஊடகவியலாளாகள்: தினேஷ், புஷ்பராஜ், சிறீநிதி *நன்றியுரை: இளமாறன்

1.9.2025 திங்கட்கிழமை
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம்

வடலூர்: மாலை 5 மணி *இடம்: ஜெயப்பிரியா கெஸ்ட் அவுஸ், வடலூர் *வரவேற்புரை: இரா.குணசேகரன் *தலைமை: புலவர் சு.இராவணன் *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, நா.தாமோதரன், க.எழிலேந்தி *கருத்தரங்க உரை: இள.புகழேந்தி (தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக), முனைவர் சிவ.இளங்கோ (திராவிடர் இயக்க ஆய்வாளர்) *பங்கேற்போர்: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா.பெரியார் செல்வம் (மாநில ப.க. அமைப்பாளர்), வி.அருணாசலம் (மாவட்ட ப.க. செயலாளர்), இரா.மாணிக்கவேல், டிஜிட்டல் இராமநாதன், கோ.இந்திரசித் *நன்றியுரை: நா.முருகன்  *ஏற்பாடு: திராவிடர் கழகம் – வடலூர், கடலூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *