பெரம்பூர் – கொளத்தூர் தோழர் அன்புச்செல்வன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, மூத்த மேலாளராக தான் பதவி உயர்வு பெற்றதை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500, என மொத்தம் 1000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நன்கொடை வழங்கினார். கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல், 2.6.2023)