நம்மிடத்தில் மூன்று பேய்கள் உள்ளன. ஒன்று கடவுள், இரண்டாவது ஜாதி, மூன்றாவது ஜனநாயகம். இந்த மூன்று பேய்களைப் போல நாட்டுக்குக் கேடான நான்கு நோய்கள் தான் எவை? சட்டசபை, பத்திரிகை, அரசியல் கட்சிகள், சினிமா ஆகிய நான்கும். இவை எவ்வளவு யோக்கியமானவர்களையும் புத்தியைக் கெடுத்து நாசமாக்குகையில் இவற்றைப் புறக்கணித்து, இவைகளிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’