‘RSS ஒரு கொலைகார இயக்கம்’ என்ற பொருளில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய ஸநாதன எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பேசிய உரையை கேட்டேன்.
வயது முதிர்ந்த காந்தி முதல் பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் வரை தொடர்ந்து இந்நாள் வரையிலும் கொன்று குவித்து வருவது ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கமே என்று விளக்கமாகப் பேசினார். மேலும் மகாராட்டிராவை சேர்ந்த எஸ்வந்த் ஷிண்டே என்பவன் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு தனது கூட்டத்தினர் செய்து வந்த பயங்கர கொலைகளையும், சம்பவங்களையும் வாக்குமூலமாக அளித்ததை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் கூறியதை அறிய Periyar Vision OTTஅய் பார்க்கவும்.
– எஸ்.அனந்த ராமன், சங்ககிரி, சேலம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com