சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியான இந்த இடத்தில் இவ்வாறு செய்வது மக்களுக்கு பெரும் இடையூறாக கருதப்படுகிறது. ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் தலையிட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
-சு. இன்பமணி. பட்டாபிராம்