பட்டை போட்டுக் கொண்டும், கொட்டை கட்டிக் கொண்டும், ‘முருகா முருகா’, ‘சிவா சிவா’ என்றும் கூறும் சிவ பக்தனைப் பார்த்தும், சுண்ணாம்புப் பட்டையும், செம்மண்ணும் தீட்டிக் கொண்டு, ‘கோவிந்தா, ராமா’ என்றும் கூவும் வைணவனைப் பார்த்தும் கேட்கின்றேன், எவனுக்காவது கடவுள் என்றால் என்ன என்று சரியாகக் கூற முடியுமா? சாதாரணப் பக்தனையல்ல; பண்டாரச் சன்னதி சங்கராச்சாரிகளையும் கூடக் கேட்கின்றேன், கூற முடியுமா? ‘
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’