தஞ்சை பிரபல தொழிலதிபர்கள் பிள்ளை அண்ட் சன்ஸ் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், சி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் சிவானந்தம், தஞ்சை பில்டர்ஸ் அசோசியேசன் மேனாள் பொறுப்பாளர் பொறியாளர் பத்மநாபன், பிரபல மருத்துவர்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு, மருத்துவர் வசந்தி வீரசேகரன், தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தித்தனர்.