திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன்: ம.தி.மு.க. கொள்கை விளக்கச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், மாவட்டக் கழக செயலாளர்கள் சு.ஜீவன், சைதை சுப்பிரமணி, டி.சி.ராஜேந்திரன், கழகக் குமார், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார். (பெரியார் திடல், 21.08.2025)
வைகோ அவர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

Leave a Comment