பெரியார் மாளிகைக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன் தி.மு.க. முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர் (திருச்சி, 22.8.2025)
தமிழர் தலைவர் ஆசிரியருடன் அமைச்சர்கள் சந்திப்பு!

Leave a Comment