மதுரை மாநாடு முடிந்த உடனேயே தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த நிலையில், மாநாடு முடிந்ததும் 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், விஜய் நடந்து சென்று தொண்டர்களுக்கு உற்சாகமூட்டிய ரேம்ப் வாக் பகுதியையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்து விஜய் மன உளைச்சலாகி உள்ளாராம்.
மாநாடு முடிந்த உடனேயே விஜய் மன உளைச்சல்!
Leave a Comment