காந்தி கொலை மற்றும் முயற்சிகள்

1 Min Read

வணக்கம், காந்தி கொலை மற்றும் முயற்சிகள் காந்தி தனது பிரார்த்தனை கூட்டங்களை நடத்துவதற்கு பிர்லா மந்திர் என்ற இடத்தையே ஏன் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பின்னணியில்  ஆரம்பித்து நாதுராம் கோட்சே தலைமையில் ஒன்றிணைந்த அய்வர் கூட்டணியின் காந்தி கொலை முயற்சி ஜனவரி 20, 1948 இல் எப்படி தோல்வி அடைந்தது பற்றியும், அதற்கு பின்னர் இறுதியாக கோட்சே தனி ஒருவனாக காந்தியாரை எப்படி சுட்டுக் கொன்றான், கொலை செய்வதற்கு அவன் பயன்படுத்திய துப்பாக்கியின் வடிவம், அதை வடிவமைத்து, தயாரித்த நாட்டின் பெயர் உள்ளிட்ட பலரும் அறியாத சுவாரசியமான விறுவிறுப்பான தகவல்களை எழுத்தாளர் மானமிகு வே.மதிமாறன் காந்தி கொலையும், கோட்சே சிலையும் என்ற கருத்தரங்கில் அழகாக பேசியதை Periyar Vision OTT இல் கண்டேன். இன்றே நீங்களும் பாருங்கள்.

– C. திருநாவுக்கரசு

சமயபுரம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *