கேள்வி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதால் யாருக்கு என்ன பயன்?
பதில்: ஸ்டாலின் அரசு அடுத்த ஒரு ஆண்டு ஒன்றும் செய்யாமல் அதையே சாதனையாகக் காட்டி ஓட்டி விடலாமே!
‘துக்ளக்’ பதில், 14.6.2023, பக்கம் 31
ஓ அப்படியா! ஒவ்வொரு ஆண்டும் கடவுளுக்குத் திருக்கல்யாணங்கள் நடக்கின்றனவே – அப்படி என்றால், ‘டைவர்சா, புதுப்பிப்பா?