நாள்: 21.08.2025 மாலை 5 மணி
இடம்: ஏ. டி. ஜி. தேநீர் கடை அருகில், திருப்பத்தூர்.
தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்பு: காளிதாஸ் (நகர தலைவர்)
முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)
சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்)
நன்றியுரை: ஏ. டி. ஜி. சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்)
சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம்
நாள்: 24.08.2025, இடம்: தந்தைபெரியார் சிலை அருகில், பேருந்து நிறுத்தம், சோலையார் பேட்டை.
தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்பு: க.மதியழகன் (நகர செயலாளர், சோலையார் பேட்டை)
முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)
தொடக்கவுரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்)
நன்றியுரை: எஸ்.சிவக்குமார் (நகர தலைவர் சோலையார் பேட்டை)