23.8.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

பவானி: மாலை 4 மணி *இடம்: அந்தியூர் பிரிவு, பவானி *வரவேற்புரை: ரிதன்யா பூபதிராஜா *தலைமை: ந.கிருட்டிணமூர்த்தி (நகர கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.நற்குணன் (மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழகப் பேச்சாளர்), பேரா.ப.காளிமுத்து (கழகப் பேச்சாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: தேவேந்திரன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *