கழகக் களத்தில்…!

22.08.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழிக் கூட்ட எண்: 161

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.சிவகுமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *  ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்:  புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் “இந்திய வரலாற்றில் நரபலி” * அறிமுகவுரை: ந.தேன்மொழி (கழக மாநில மகளிரணித் துணைச் செயலாளர்) * நன்றியுரை: இளவரசி சங்கர்  (மாநிலத் துணைச் செயலாளர்) *zoom : 82311400757 Passcode: PERIYAR

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *