பெரியார் விடுக்கும் வினா! (1734)

நல்ல வண்ணம் நியாயமான முறையில் கிளர்ச்சி செய்பவர்கள் கோரிக்கை கவனிக்கப்படுகின்றதா? இதனால் நல்லவன் கூட காலியாக மாறிவிடுகின்ற நிலை ஏற்படாமலிருக்குமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *